பக்கங்கள்

வியாழன், 17 பிப்ரவரி, 2022

'மாது+உள்ளம்+பழம்' - ஆரோக்கியம்

 

பெண்களின் உள்ளத்தில் உள்ளதை, பிறர் எளிதில் அறிய இயலாத வகையில் ரகசியங்கள் இருப்பது போல, மாதுளம்பழத்தில் விதைகள் மறைந்திருப்பதால்,  'மாது+உள்ளம்+பழம்' என்பதே மாதுளம்பழமாக அழைக்கப்படுகிறது என்கின்றனர்